டெல்லி வன்முறையில் இஸ்லாமியர்கள் தாக்கினார்கள் என ஷேர் செய்யபடும் செய்தியின்? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
டெல்லி வன்முறையில் இஸ்லாமியர்கள் தாக்கியதாக பலரும் ஒரு வீடியோவை ஷேர்செய்கின்றார்கள்
அந்த வீடியோ உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க
அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானால் அந்த வீடியோவின் உண்மை என்ன
அந்த வீடியோவில் உள்ள சம்பவம் பங்களாதேஷில் நடந்தது ஆகும்
மேலும் கடந்த 02.12.2018 ஆண்டு நடந்தது ஆகும்
மேலும் அது இஸ்லாமிய இஸ்திமா மாநாட்டில் இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதல் ஆகும்
அந்த செய்தியினை டெல்லியில் நடந்துபோல் மக்களை ஏமாற்ற பலர் ஷேர் செய்கின்றார்கள்
எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்பவர்களுக்கு உண்மையை தெளிவு படுத்துங்கள்
அட்மின் மீடியா ஆதாரம்
https://youtu.be/SI913WU6I3I
Tags: மறுப்பு செய்தி