Breaking News

கொரானா வைரஸ் எதிரொலி: சீனாவில் ஒட்டுமொத்த பன்றிகள் அழிப்பு ? செய்தி உண்மையா

அட்மின் மீடியா
0
சீனாவில் ஒட்டுமொத்தமாக பன்றிகள் அழிப்பு.கரோனா வைரஸ் தாக்குதலில் எதிரொலி ?
என்று  சமுகவளைதளத்தில் பரவுகின்றது

உண்மை என்ன  என்று  அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த செய்தி பொய்யானது 
யாரும் நம்ப வேண்டாம்

அப்படியானால் உண்மை என்ன?

வீடியோ, ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவாமல் தடுக்க சீனாவில்  2018ல் எடுக்கப்பட்ட நடவடிக்கை

உலகின் மிகப்பெரிய பன்றி இறைச்சி சந்தையான வடக்கு சீனாவில்
உள்ள புஜியனின் புட்டியனில் என்ற பகுதியில் உள்ள  ஒரு பெரிய பன்றி பண்ணையில் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது  

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வேளாண் மற்றும் கிராம விவகார அமைச்சின் செய்தி அலுவலகம் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் தொற்றுநோய் என்று அறிவித்தது 

அதன்படி 2018 ஆம் ஆண்டின்  நூறாயிரக்கணக்கான பன்றிகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் டிரக்கில்  ஏற்றி சென்று மிக பெரிய குழியில் போடுவதும் மற்றொரு வீடியோ குழியில் போட்ட பன்றிகளை எரிப்பதும் தான் அவை

அட்மின் மீடியா  ஆதாரம்



Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback