Breaking News

கோழிகறிமூலம் கொரனா வைரஸ் பரவுவதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

அட்மின் மீடியா
0
கோழிக்கறி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பூரில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 



மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாட்ஸப்பில் கோழி கறி கோழிக்கறி மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக வதந்தி பரப்பிய சிறுவன் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்க்கது எனவே சமூக வலைதளவாசிகளே எச்சரியாக இருங்கள்



Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback