Breaking News

தனியார் பேருந்து கட்டணம் அதிகம் என்றால் புகார் தெரிவிக்க இலவச எண் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னிப் பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்தால் 18004256151 என்ற இலவச எண்ணில் புகார் அளிக்குமாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback