Breaking News

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி!

அட்மின் மீடியா
0
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு பிப்ரவரி 10-ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவில் விளையாட்டு போட்டி பிப்ரவரி 16-ஆம் தேதி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நேரு பூங்காவில் நடைபெறவுள்ளது. 

இந்தப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாற்றுத்திறனாளி வீரர்கள் அதற்கான விண்ணப்பத்தை டவுன் லோடு  செய்ய

http://www.tndfctrust.com/pdf/sports-meet-registration-form-tamil.pdf
என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ் உள்ள  முகவரிக்கு தபால் மூலம் அணுப்பவேண்டும் 

எண்-10, 4-வது குறுக்கு தெரு, 
பாலாஜி நகர், 
ஈக்காட்டுத்தாங்கல், 
சென்னை-600032 



மேலும் விவரங்கள் தெரிந்து  கொள்ள 

http://www.tndfctrust.com/pdf/sports-competition-details-for-men.pdf

044-22251584 9566116271, 9840433964 என்ற எண்களில் தொடர்பு கொண்டு கேட்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: முக்கிய அறிவிப்பு

Give Us Your Feedback