BE படித்தவர்களுக்கு ரிசர்வ் வங்கியில் வேலை
அட்மின் மீடியா
0
இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள கிரேடு 'ஏ' மற்றும் கிரேடு 'பி' பணி
தகுதி:
பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பிஇ முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள்,
வயதுவரம்பு:
01.12.2019 தேதியின்படி 21 முதல் 40 வயதிற்குள் இருப்பவர்கள்
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க
விண்ணப்பிக்க
மேலும் விவரங்கள் அறிய
https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=3811
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.01.2020
Tags: வேலைவாய்ப்பு