Breaking News

பாலியல் துன்புறுத்தலா வாட்ஸப்பில் ஒரு மெசஜ் பன்னா போதும் . சென்னையில் அறிமுகம்

அட்மின் மீடியா
0
சென்னையில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், வாட்ஸ்அப் எண் அறிமுகம்






சென்னை பெருநகரில் ஏதேனும் இடங்களிலோ, சூழ்நிலைகளிலோ, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற தன்மை இருப்பதாக உணர்ந்தால், கீழ்க்கண்ட வசதிகளைப் பயன்படுத்தி தகவல் தெரிவிக்கலாம்.

அதன்படி வாட்ஸப், எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அளிக்க  75300 01100 என்ற எண்ணும்

பேஸ்புக்  மூலம் புகார் அளிக்க www.facebook.com/chennai.police

மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்க dccwc.chennai@gmail.com

தபால்  மூலம் புகார் அளிக்க,

துணை ஆணையாளர்,
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு
எதிரான குற்றத் தடுப்புப்பிரிவு,சென்னை பெருநகர காவல் துறை,
கிரீம்ஸ் சாலை (ஆயிரம் விளக்கு காவல் நிலைய வளாகம்),
ஆயிரம்விளக்கு,சென்னை-600006

என்றும் சமூக சேவையில் அட்மின் மீடியா

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback