லா இலாஹ இல்லலாஹு முகமது ரசூலூல்லாஹ்
அட்மின் மீடியா
0
லா இலாஹ இல்லலாஹு முகமது ரசூலூல்லாஹ்
இந்த கலிமாவை *அல்லாஹ்*காக 10 பேருக்கு அனுப்புங்கள். 1 மணி நேரத்தில் உங்களை தேடி ஒரு good news வரும்.
இது ஜோக் இல்லை 100% உண்மை. தேவை இல்லாத msg எவ்வளவோ பண்ணுறோம்.
*அல்லாஹ்*க்காக இந்த *الله اكبر* msg பண்ணலாமே
இது போன்ற ஒரு மெசேஜ் சமுக வலைதளங்களில் சிலரால் பகிரப்படுகிறது
இந்த தகவல் உண்மையா என்று அட்மின் மீடியா ஆராய எண்ணியது ஆனால் அறிவு உள்ள அனைத்து மனிதனுக்கும் இதை படித்தாலே தெரியும் இது பொய்யான தகவல் என்று ஆகையால் எங்கள் ஆராய்ச்சியை கைவிட்டு விட்டோம்
இது போன்ற கலிமாக்களை நாம் படித்தால் நன்மைகள் கிடைக்கும் பகிர்ந்தால் என்ன நன்மை கிடைக்கும் என்பதை நாம் சிந்தித்தாலே இதை பகிர மாட்டோம்
ஆகையால் இனியாவது சிந்தித்து பகிருங்கள்
Tags: மறுப்பு செய்தி