Breaking News

பாகிஸ்தானில் கண்மூடித்தனமாக ஹிந்துப்பெண் தாக்கப்பட்டாரா? அதன் உண்மை என்ன?

அட்மின் மீடியா
0
பாகிஸ்தானில் கண்மூடித்தனமாக ஹிந்துப்பெண் தாக்கப்பட்டாரா? அதன் உண்மை என்ன?
கடந்த சில  நாட்களாக சமூகவலைதளங்களில் பலரும் 
பாகிஸ்தானில், நீதிமன்ற வளாகத்திலேயே ஹிந்து பெண் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகின்றது 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது

ஆம் அந்த தகவல் பொய்யானது

அந்த பெண் ஹிந்து இல்லை இஸ்லாமிய பெண்தான்

அவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்கு உட்பட்ட ஷாப்பூர் பாங்கு எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் அவர் பெயர் அம்ரத் ஷிஷாதி

நிலத் தகராறு தொடர்பான ஒரு வழக்கில் ஆஜராகுவதற்காக, நரோவால் சக்கர்கார்க் மாவட்ட நீதிமன்றத்தில் அவர் தமது சகோதரருடன், கடந்த அக்டோபர் மாதம் ஆஜரானார். அப்போது, நீதிமன்ற நுழைவாயிலில்  எதிர்தரப்பு வழக்கறிஞர்களால் அந்த பெண் தாக்கப்பட்டார

அட்மின் மீடியா ஆதாரம்


https://m.timesofindia.com/videos/news/on-cam-pakistani-lawyers-thrash-woman-outside-local-court/videoshow/71819571.cms

எனவே பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback