திடீரென உயர்த்தப்பட்ட ரயில் கட்டணங்கள்
அட்மின் மீடியா
0
ரயில் கட்டணங்கள் உயர்வு இன்று நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வருகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் ஆறு வருடங்களுக்கு பிறகு ரயில் கட்டணங்கள் இப்போது அதிகரிக்கப்பட்டுள்ளன
சாதாரண ஏசி வசதி இல்லாத பெட்டிகளுக்கான, கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
அதேநேரம், மெயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கான ஏசி வசதி இல்லாத பெட்டிகளுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஏசி வகுப்புகளுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 4 பைசா கட்டணம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
Tags: முக்கிய செய்தி