Breaking News

தமிழகத்தின் அனைத்து கல்லுரிகளும் ஜனவரி 2 வரை விடுமுறை

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகள், மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு நாளை முதல் ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டம் தீவிரமாகிவரும் நிலையில் தமிழகத்திலும்  மாணவர்களிடையே போராட்டம் தீவிரமாக பரவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுள்ளது

கிறிஸ்துமஸ், உள்ளாட்சி தேர்தல், புத்தாண்டையொட்டி ஜனவரி 1-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு 

விடுமுறை முடிவடைந்து ஜனவரி 2ம் தேதி பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்படும்.

Tags: முக்கிய அறிவிப்பு

Share this