Breaking News

2020 ல் தேதி எழுதும் போது.... எச்சரிக்கை

அட்மின் மீடியா
0
எதிர் வரும் 2020 வருடத்தில் தேதி எழுதும் போது..
முழுதாக எழுத வேண்டும்
உதாரனமாக,  31/01/2020 என்று எழுத வேண்டும்
31/01/20., என்று எழுத கூடாது..

ஏனென்றால், 31/01/20., என்று எழுதும் பட்சத்தில் அதை யாராயினும் 31/01/2000 அல்லது 31/01/2019 என மாற்ற வாய்ப்புள்ளது.

ஆதலால் இதை அலட்சியமாக எடுக்க கூடாது..அதனால் எந்த பத்திரம் பதிவு செய்தாலும் வருடத்தை முழுவதுமாக குறிப்பிடவும்.

இந்த பிரச்சனை இந்த 2020 வருடத்திற்கு மட்டுமே... இல்லை எனவே எப்போது தேதி எழுதாலும் முழு வுருடத்தை குறிப்பிட்டால் நல்லது

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback