இஸ்ரேல் நாட்டில் பாங்கு சொல்ல தடையா? நாடாளுமன்றத்தில் பாங்கு சொன்ன உறுப்பினர் உண்மையா?
அட்மின் மீடியா
0
பாங்கு சொல்ல இஸ்ரேலில் தடை செய்ய கோரிக்கை வைத்தது பார்லிமண்டில்.... அந்த Parlimentil மசோதா நிறைவேறாது..அங்கேயே பாங்கு சொன்ன பார்லிமெண்ட் உறுப்பினர்.....தைரியத்தை பாருங்கள்....சிங்கத்தின் பிடரியை பிடித்து ஆட்டியது போல் ஆகி விட்டது.....🔥🔥 அல்லாஹ் அக்பர் 👇👇
என்ற செய்தியினை சமூக வலைதளங்களில் பலரும் ஷேர் செய்கின்றார்கள் அந்த செய்தி உண்மையா? எங்கு நடந்தது? எப்போது நடந்தது என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
ஆம் அந்த செய்தி இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நடந்தது
அந்த சம்பவம் 14.11.2016 அன்று நடந்தது
இதனை சற்றும் எதிர்பார்த்திராத யூதர்கள், அவரை அமரும் படி கூச்சலிட்டனர். இருப்பினும் அதனை காதில் வாங்கிக்கொள்ளாத அஹமது திபி பாங்கும், பின்னர் பாங்கு துஆவையும் கூறிய பின்னர் புன்முறுவலுடன் இருக்கையில் அமர்ந்தார்.
அட்மின் மீடியா ஆதாரம்:
Tags: மறுப்பு செய்தி