Breaking News

தமிழகத்தில் மேலும் 3 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் - மத்திய அரசு ஒப்புதல்

அட்மின் மீடியா
0
தமிழகத்தில் மேலும் 3 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது



  • கிருஷ்ணகிரி, 

  • திருவள்ளூர், 

  • நாகையில் 


மேற்கண்ட மாவட்டங்களில் புதிதாக மருத்துவக் கல்லூரிகள் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.


தற்போது தமிழகத்தின் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 33-ஆக உயர உள்ளது.

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback