Breaking News

கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு மாலுமி பணி

அட்மின் மீடியா
0
கடற்படையில் பிளஸ்-2 படித்தவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய மாலுமி பணி அறிவிக்கப்பட்டு உள்ளது.




வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1-8-2000 மற்றும் 31-7-2003 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரு தேதிகளில் பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்களே.

கல்வித் தகுதி:

+2 தேர்ச்சி பெற்றவர்கள்விண்ணப்பிக்கலாம். இவர்கள் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருப்பதுடன், இந்த பாடங்களில் 60 சதவீதத்திற்கு குறைவில்லாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.


உடல் தகுதி:

விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 157 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையும் இருக்க வேண்டும். மார்பளவு 5 செ.மீ. விரியும் திறனுடன் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 மற்றும் கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவுக்குள் இருக்க வேண்டும்.


விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யுவும்

விண்ணப்பிக்க கடைசிநாள் 18-11-2019

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback