Breaking News

10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மையின மாணவர்களுக்கு நீட் இலவச பயிற்சி

அட்மின் மீடியா
0
பெங்களுரில் உள்ள FALCON என்ற நிறுவனத்தில் பயின்ற  350+ மாணவர்கள் கடந்த NEET தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்றனர்

அந்த நிறுவனம் சார்பாக சிறுபான்மையின மக்களுக்கு இலவச பயிற்சி அளிக்கின்றார்கள்


10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மையினர் முஸ்லீம், கிறிஸ்தவர்கள்  மற்றும் SC / ST பிரிவினர்கள் 


நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்


நுழைவுத் தேர்வில்  தேர்வாகும் 50  மாணவர்களுக்கு வேலூர் ஆம்புரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டு வருட +1 & +2 படிப்புடன் NEET, IIT JEE அல்லது CA க்கான பயிற்சி அளிக்கப்படும்.


நுழைவுத் தேர்வு நடக்கும் நாள் 17 .11. 2019

மேலும் தொடர்புக்கு

9566336578 , 9092052320

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback