இனி தமிழ் தெரிந்தால் மட்டுமே TNPSC குரூப் 2 தேர்வுகளை எழுத முடியும் டி.ன்.பி.எஸ்.சி அறிவிப்பு
அட்மின் மீடியா
0
குரூப்-2
மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளுக்கான
பாடத்திட்டத்தையும், தேர்வு முறையையும் தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) மாற்றி
அமைத்து அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்தது
இந்த நிலையில், குரூப்-2 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி டி.ன்.பி.எஸ்.சி
அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முதல் நிலைத்தேர்வில் தமிழுக்கு
அதிக முக்கியத்துவம் அளித்து கேள்விகள் கேட்கப்படும்
என டி.ன்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.