வாக்காளர் அட்டையை ஆதாருடன் கட்டாயம் இணைக்க வேண்டும் என பரவி வரும் செய்தி உண்மையா?
அட்மின் மீடியா
0
கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் ஓர் ஆடியோ வலம் வருகின்றது அந்த ஆடியோவில் உங்கள் வாக்காளர் அட்டையுடன் ஆதார் கார்டை உடனே இனையுங்கள் என பலரும் ஷேர் செய்கின்றார்கள்
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மை தன்மை பற்றி களம் கண்டது அட்மின் மீடியா
உங்கள் வாக்காளர் அட்டையை நீங்களே திருத்தம் மேற்கொள்ள கடந்த செப்.1 முதல் 30-ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் ஆப்களில் வாக்காளர்கள் தாங்களாகவே, வாக்காளர் பட்டியல் விவரங்களை சரிபார்க்கலாம் என தேர்தல் ஆனையம் அறிவித்தது.
அதன் தொடர்ச்சியாக தற்போது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும், வீடு, வீடாகச் சென்று வாக்காளர் விவரங்களை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியுள்ள, விடுபட்ட வாக்காளர்களின் பெயர்களை, பட்டியலில் சேர்க்கவும் அவர்கள் நடவடிக்கை எடுப்பர்.
வாக்காளர்கள் பட்டியலில் உள்ள தங்களது பெயர், பிறந்த தேதி, வயது, உறவினர் பெயர், உறவினர் வகை, புகைப்படம், பாலினம் உள்ளிட்டவற்றை சரிபார்க்க முடியும்.
தற்போது தமிழகம் முழுவதும் வாக்காளர் சரிபார்ப்பு பணி நடைபெறுகின்றது
அங்கு வாக்காளர் பட்டியலில் உங்கள் வாக்கு உள்ளதா என சரிபார்த்து கொள்ளுங்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் ஏதேனும் ஒரு ஆவணம் ஆதார்கார்டு, ரேசன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட், அஞ்சல் அடையாள அட்டை, போன்ற ஏதேனும் ஒரு ஆவனம் கொடுத்து வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை உறுதி படுத்தி கொள்ளுங்கள்.
மேலும் உங்கள் வாக்காளர் அட்டையில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால் அதனை சரி செய்ய தகுந்த மனு கொடுத்து திருத்தல் செய்து கொள்ளுங்கள்

எனவே யாரும் பீதியடையாதீர்கள்
Tags: முக்கிய செய்தி