Breaking News

துபாய் கார் டாக்சி கூப்பனில் "தமிழ் மொழி"..!

அட்மின் மீடியா
0

துபாய் கார் டாக்சி கூப்பனில் "தமிழ் மொழி"..!

 துபாயில் கார் டாக்சி கூப்பனில் பல மொழிகள் இடம் பெற்று உள்ளது. 

மற்ற நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு தமிழ் மொழி சேர்க்கப்பட்டடுள்ளதற்கு அங்கு வாழும் தமிழக மக்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்

Give Us Your Feedback