இஸ்லாமிய பெண்கள் மோடிக்கு கோவில் கட்டுகின்றார்களா ? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரதமர்மோடிக்கு சொந்த செலவில் குஜராத்தில் கோயில் கட்டும் இஸ்லாமிய பெண்கள் என்ற ஓர் செய்தியினை பலரும் ஷேர் செய்துவருகின்றார்கள்
அந்த செய்தி உண்மையா? என்று அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது
தற்போது உத்திர பிரதேசத்தில் இஸ்லாமிய பெண்கள் சிலர் மோடிக்கு கோவில் கட்டவேண்டும் என்று மனுஅளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன
ஆனால் உத்திரபிரதேசத்தில் முசாபர் என்ற பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இஸ்லாமிய பெயர் தாங்கிகள் சிலர் மாவட்ட ஆட்சியரிடம் பாரத பிரதமர் மோடிக்கு கோவில் கட்ட வேண்டும் என மனு அளித்துளார்கள் அவ்வளவு தான் இது தான் உண்மை ஆனால் அதனை திருத்தி இஸ்லாமியர்கள் என்று கூறுவது தவறு ஆகும்.
அவர்கள் அளித்த மனுவில் மேலேயே உள்ளது பாரதிய ஜனதா கட்சி என்று
மேலும் கோவில் கட்டதான் மனு அளித்துள்ளார்கள் . கோவில் இன்னும் கட்டவில்லை .அதற்க்குள் கோவிலே கட்டிவிட்டார்கள் என்று வதந்தியை பரப்புகின்றார்கள்
மேலும்

இதே போல் இதற்க்கு முன்பாக கடந்த 2015 ம் ஆண்டு குஜராத்- ராஜ்கோட்டில் கோத்தாரியா கிராமத்தில் ஓம் யுவ குழு போடி அவர்களுக்கு
கோயிலை கட்டினார்கள் ஆனால் தனக்கு கோவில் கட்டப்பட்ட செய்தியை அறிந்த மோடி
ட்விட்டரில் அதிர்ச்சியும், கவலையும் தெரிவித்தார். இதையடுத்து 2 ஆண்டுகளாக
அமைக்கப்பட்ட அவரது கோயில், திறப்பு விழாவுக்கு மூன்று நாட்கள் உள்ள
நிலையில் இரவோடு இரவாக கோயிலை கட்டிய அமைப்பினரான ஓம் யுவ குழுவும்,
உள்ளூர் மக்களும் சேர்ந்து கோவிலை இடித்துத் தள்ளினர்.
அட்மீன் மிடியா ஆதாரம் 1
அட்மீன் மிடியா ஆதாரம் 2
அந்த வலையில் நீங்கள் வீழ்ந்து விடாதீர்கள் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி