வீட்டின் மாடிவரை வெள்ளம் டோக்கியோவை துவம்சம் செய்து கரையை கடந்த ஹகிபிஸ் புயல்
அட்மின் மீடியா
0
ஜப்பான் டோக்கியோவை
துவம்சம் செய்து கரையை கடந்த ஹகிபிஸ் புயல்
ஏராளமான
வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன. ஹெலிகாப்டர் மற்றும் படகுகள்
மூலம் மீட்புபணி வேகமாக நடந்து வருகிறது.
இந்த புயல் காரணமாக ஜப்பானில்
கடந்த100 ஆண்டுகளில் இல்லாத அளவு கனமழை
பெய்துள்ளது. ஜப்பாளில் உள்ள அனைத்து ஆறுகளிலும் கடுமையான
வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது மேலும் இதனால் வீட்டின் மாடிவரை வெள்ள நீர் வழிந்தோடுகின்றது
BBC யின் வீடியோ
Tags: முக்கிய செய்தி