அட்மின் மீடியா
0
சட்டமன்ற இடைதேர்தல் நடக்க இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி ஆகிய 2 தொகுதிகளில் வரும் அக்., 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது
இதையொட்டி, இந்த இரு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொது விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.