Breaking News

யார் அந்த கல்லூரி பேராசிரியர்? என்ன ஆனது அவருக்கு? காப்பற்றபட்டாரா அவர்

அட்மின் மீடியா
0
கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் தாகூர் மருத்துவ கல்லூரியில்  உதவி பேராசிரியராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணி புரிந்து வருவதாகவும்

கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த சிலர் தன்னை தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் தன்னை காப்பாற்றுங்கள் என்றும் தனக்கு நீதி வேண்டும் என்றும் கண்ணீருடன் அந்த வீடியோவில் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, கல்லூரி நிர்வாக அலுவலகத்தில் பணிபுரியும் லட்சுமிகாந்தன், கல்லூரி பொதுமேலாளர் சசிகுமார், Finance Dept. செந்தில்குமார்,துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன், துப்புரவு பணியாளர் முனியம்மாள் ஆகியோர் மீது Cr. No. 332/2019
u/Sec. 354 (A) (1) (i), 
354 (B), 379, 506(i) IPC 
r/w 4 of WH Act. கீழ் தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வீடியோ சம்பவம் கடந்த 24.09.2019 அன்று நடந்தது 
வீடியோ வைரலானதை தொடர்ந்து அன்றே அவர் காப்பற்றபட்டார்.
ஆனால் சிலர் இன்னும் அந்த தகவலை ஷேர் செய்து வருகின்ரார்கள்


https://www.vikatan.com/news/crime/professor-lodged-complaint-against-tagore-medical-college

எனவே முடிந்து போன செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Share this