Breaking News

ஜாகீர் நாயக் மலேசிய குடியுரிமை பெற்றுவிட்டாரா ? உண்மை என்ன

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக ஜாகீர் நாயக் மலேசியா குடியுரிமை பெற்றுவிட்டார் என்று சமூக வலைதளங்களில் பலரும் ஓர் செய்தியினை ஷேர் செய்து வருகின்றார்கள் 



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது

இந்தியாவில் பிறந்த ஜாகீர் நாயக்  தற்போது மலேசியாவில் வசித்து வருகின்றார்

மேலும் ஜாகீர் நாயக் அவர்களுக்கு மலேசிய குடியுரிமை அளிக்க பட்டுள்ளதாக கடந்த சில ஆண்டுகளாகவே வதந்தி பரவுகின்றது ஆனால் அதனை மலேசிய அரசு நிராகரித்துள்ளது. மேலும் ஜாகீர் நாயக்கிற்கு நிரந்தர வசிப்பிடம் மட்டுமே மலேசிய அரசு அளித்துள்ளது என்று கூறியுள்ளது


அட்மின் மீடியா ஆதாரம் 1





ஜாகீர் நாயக் பற்றி  ஷேர் செய்யப்படும் புகைப்படம்  மலேசிய அரசு கடந்த 2017 ம் ஆண்டில் PERKASA NATIONAL GALLANTRY AWARD

எனும் விருது அளித்தது ஜாகீர் நாயக் அவர்களுக்கு மலேசிய அரசு கவுரவித்தது


அந்த புகைப்படம் தான்அது அந்த புகைபடத்தை வைத்துக் கொண்டு, அவருக்கு மலேசிய குடியுரிமை கிடைத்துவிட்டதாக பலரும் வதநதி பரப்புகிறார்கள். இது உண்மையல்ல. 

 அட்மின் மீடியா ஆதாரம் 2


 எனவே யாரும் பொய்யான் செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback