கிட்னி திருடும் கும்பல் தமிழகம் வந்துள்ளதா? உண்மை என்ன?
அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் மூன்று குழந்தைகளை கீழே படுக்க வைத்து அறுப்பது போன்ற ஒரு போட்டோவை போட்டு அதனுடன் தமிழில் ஒரு ஆடியோவை பேசி அனுப்பிவைக்கின்றார்கள்
அது என்னவென்றால் மேலே உள்ள படத்தைப் பாருங்கள் வடநாட்டிலிருந்து இங்கு தமிழகம் வந்து பிள்ளைகளை கடத்தி உடல் உறுப்புக்களை திருடும் கும்பல் ஒன்று உலா வருகின்றது ஆகையால் அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள் என அந்த ஆடியோவில் பேசப்பட்டுள்ளது
அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது
அந்த செய்தி பொய்யானது
யாரும் நம்பவேண்டாம்
அப்படியானல் உண்மை என்ன?
கிட்டினி திருடன் பாஜ்புரி நகைச்சுவை வீடியோ !! எனற தலைப்பில்
ஜி ஜீவன் என்ற யூடியூப் சேனலில் கிட்னி திருடி விற்கும் கும்பல் ஒன்று நகைச்சுவைக்காக எடுக்கப்பட்ட இந்த வீடியோவினை எடிட் செய்து உண்மை என இங்குள்ளவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்
அந்த புகைபடத்தின் முழுவீடியோ
அட்மின் மீடியா ஆதாரம் 1
எனவே யாரும் பொய்யான் செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்
Tags: மறுப்பு செய்தி