Breaking News

கீழடியில் 2880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததா ?| உண்மை என்ன ?

அட்மின் மீடியா
0

கீழடியில் 2880 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் கிடைத்ததா ?| உண்மை என்ன ?


இன்று கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட 2880 வருட பழமையான சிவலிங்கம், என ஒரு செய்தியுடன் ஓர் புகைபடமும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றது அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது ஆகும்

யாரும் நம்பவேண்டாம்

உண்மை என்னவென்றால் கீழடியில் ஆய்வு நடப்பது உண்மை தான் . ஆனால் இதுவரை எந்த ஒரு மத அடையாளங்களும் கீழடியில் கண்டு பிடிக்கவில்லை
கீழடி நிலை அப்படி இருக்க பலரும் ஓர் புகைபடத்தை கீழடியில் உள்ளது என்று ஷேர் செய்கின்றார்கள்

அந்த செய்தி கடந்த 2013 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் வீடுகட்ட பள்ளம் தோண்டிய போது கிடைத்த 3 சிலைகள்


அட்மின் மீடியா ஆதாரம் 1


https://www.dinamani.com/latest-news/2013/feb/01/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-3-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-21575.html

அட்மின் மீடியா ஆதாரம் 2

https://www.thehindu.com/news/cities/chennai/ancient-idols-unearthed/article4369814.ece

 

Tags: மறுப்பு செய்தி

Give Us Your Feedback