தாய்லாந்து நாட்டில் கல்லறை திறந்து கிடந்ததா
அட்மின் மீடியா
0
தாய்லாந்து நாட்டில் கல்லறை திறந்து கிடந்ததா
தாய்லாந்து நாட்டில் கல்லறைத் திறந்து கிடப்பதாக கூறி பலர் சமூக வலைதளங்களில் ஓர் வீடியோவை ஷேர் செய்து வருகின்றார்கள் அந்த வீடியோவில் உள்ள செய்தி உண்மையா பொய்யா என்று ஆராய அட்மின் மீடியா களம் கண்டது
உண்மையைக் கூறப்போனால் உண்மையில் பலரும் ஷேர் செய்யும் வீடியோவில் உள்ள அந்த சம்பவம் நடந்தது தாய்லாந்தில் அல்ல மாறாக அந்த சம்பவம் நடந்தது இந்தோனேசியாவில்
இந்தோனேசியாவில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டபோது கல்லறையில் உள்ள இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யபட்ட மணல்கள் கறைந்து அவ்வாறான பள்ளங்கள் தோன்றியது
அதை சிலர் தாய்லாந்தில் கல்லறைகள் திறந்துவிட்டது என்று பாதி வீடியோவை மட்டும் ஷேர் செய்கிறார்கள்
✓✓✓✓✓ஆதாரம்
எனவே யாரும் பொய்யான செய்திகளையும் அரைகுறையான செய்திகளையும் ஷேர் செய்ய வேண்டாம் என்றும் மக்கள் நலனில் அக்கறை உள்ள உங்கள் அட்மின் மீடியா
Tags: மறுப்பு செய்தி