போக்குவரத்து வசதிக்காக ஒரே நாடு - ஒரே கார்டு அறிமுகம்
அட்மின் மீடியா
0
நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்ய ஏடிஎம் போன்ற ஒரே நாடு ஒரே அட்டை திட்டம் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
"நேஷனல் காமன் மொபைலிட்டி கார்டு" அதாவது ஒரே நாடு ஒரே அட்டை திட்டம் மூலம், இந்தியா முழுவதும் பல போக்குவரத்து கட்டணங்களை மக்கள் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவித்தார்.
இது ரூபே கார்டாக இருக்கும்.
இந்த கார்டின் மூலம் பயனாளர்கள் பேருந்து கட்டணம்,
ரயில் கட்டணம், மற்றும் பார்கிங் கட்டணங்களை செலுத்தி கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கார்டை வைத்து ஏடிஎம் போல பணம் எடுத்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.