பி இ படித்தவ்ர்களுக்கான வேலை
அட்மின் மீடியா
0
இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட்நிறுவனத்தில் பணி
மொத்த காலியிடங்கள்: 34
தகுதி: பொறியியல் துறையில் கெமிக்கல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.engineersindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://recruitment.eil.co.in/hrdnew/others/ONLINE%20detailed%20advertisement%202019-20-07.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.07.2019