ஏரி குளங்களை தூர்வார வாங்க பொதுமக்களுக்கு தமிழக முதல்வர் அழைப்பு
அட்மின் மீடியா
0
ஏரி குளங்களை தூர்வார வாங்க பொதுமக்களுக்கு தமிழக முதல்வர் அழைப்பு
தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்கள் பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களை வட்டாட்சியர், விஏஓ அனுமதி பெற்று தூர்வார முன்வரலாம் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அழைப்பு விடுத்துள்ளார்.
எனவே உங்கள் பகுதியில் உள்ள ஏரி, குளங்களை தூர்வார உங்கள் பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், அல்லது தாசில்தாரிடம் மனு அளித்து உத்தரவு பெற்றுகொண்டு தூர் வாரலாம்.
மேலும் சென்னை மக்களின் தண்ணீர் துயரத்தை துடைக்க கை கொடுங்கள்
புழல் ஏரி தூர் வாருவது மற்றும் சுத்தம் செய்வது
என்று முடிவெடுத்து உள்ளோம்
இதற்க்கு தன்னார்வலர்கள்
சமூக ஆர்வலர்கள்
இளைஞர்கள்
பொது மக்கள்
யார் வேண்டும் ஆனாலும்
இணைந்து செயல் படலாம்
சமீர் சமூகப் பணிக் குழு: 9362222786
பிரவீன் சமூகப் போராளி: 6383639334
மணி- மக்கள் பாதை: 9884877507
புழல் ஏரி
சமூக ஆர்வலர்கள்