கொல்கத்தா ராஜா பஜாரில் உள்ள மதரசாவில் படித்து வரும் 63 மாணவர்கள் கைது செய்தியின் உண்மை என்ன
அட்மின் மீடியா
0
கொல்கத்தா ராஜா பஜாரில் உள்ள மதரசாவில் படித்து வரும் 63 குழந்தைகளை போலீசார் கைது பண்ணி இருக்கிறார்கள். இங்கு தீவிரவாதி பயிற்சி கொடுப்பதாக தகவலாம். பத்திரிக்கைகாரர்கள் யாரையும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இதை உடனே அதிகம் பகிரவும்.
என்று சமூக வலைதளங்களில் பலரும் ஒரு வீடியோ பதிவிட்டு வருகின்றார்கள் இது உண்மையா என்று அட்மின் மீடியா களத்தில் இறங்கியது.
இந்த சம்பவம் நடந்தது 03.08.2015
இந்த சம்பவம் நடைபெற்ற இடம் : கொல்கத்தா Sealdah railway station
நடந்த உண்மை என்ன.
பீகார் ,ஜார்க்கண்ட்லிருந்து பூனேவில் உள்ள மதரசாவில் படிக்க மாணவர்களை சேர்க்க சுமார் 63 பேர் இரயில் வந்துள்ளார்கள்
அம்மாணவர்கள் மீது சந்தேகபட்ட இரயில்வே போலிசார் குழந்தைகள் காப்பகத்திற்க்கு தகவல் கொடுத்து அவர்கள் வந்து அவர்களை அழைத்து வந்தவரிடம் எதுவும் விசாரிக்காமல் அவர்களை போலிசாரின் உதவியுடன் குழந்தைகள் காப்பகத்திற்க்கு அழைத்து சென்று விட்டார்கள். அதன்பின்பு குழந்தைகள் ஒப்படைக்கபட்டுவிட்டார்கள்.

இது நடந்து நாலு ஆண்டுகள் ஆகிறது. 2015ல் நடந்ததை இப்போது நடந்தது என்று எவனோ ஒரு பொய்யன் உண்டு பண்ணி எழுதி உள்ளான். உண்மை என்று அறியாமல் பலரும் இந்த பொய்யை பரப்பி வருகின்றனர்.
மேலும் நீங்கள் பார்க்கும் வீடியோ குழந்தைகளை பெற்றோருடன் ஒப்படைக்க அழைத்து வரபட்ட வீடியோவாகும்
குழந்தைகளை ரயில்வே போலிசார் கைது செய்யும் போது எடுக்கபட்ட வீடியோ ஆதாரம்
மேலும் நீங்கள் பார்க்கும் வீடியோ குழந்தைகளை பெற்றோருடன் ஒப்படைக்க அழைத்து வரபட்ட வீடியோவாகும்
குழந்தைகளை ரயில்வே போலிசார் கைது செய்யும் போது எடுக்கபட்ட வீடியோ ஆதாரம்
ஆதார்ம் 1
https://www.youtube.com/watch?v=FzCkj_jWoao
ஆதார்ம் 1
https://www.ndtv.com/kolkata-news/protests-in-kolkata-after-cops-stop-62-children-from-travelling-without-documents-1203566
Tags: மறுப்பு செய்தி