Breaking News

பாமக வை கைவிட்ட வன்னிய சமுதாய மக்கள்

அட்மின் மீடியா
0
திராவிடகட்சிகளுடன் கூட்டனி கிடையாது என்று அறிவித்த பா.ம.க திடிரென முதல் ஆளாய் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது.

அதில் அவர்களுக்கு 7 நாடாளுமன்ற சீட் ஓதுக்கபட்டது.

அதில் 7 தொகுதியிலும் படு தோவியை சந்தித்து வருகின்றது.




தருமபுரி தொகுதியில் பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாஸ்   295025 ஓட்டு பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுகவை சேர்ந்த செந்தில்குமார்  335299 ஓட்டு பெற்று முன்னிலையில் உள்ளார்.சுமார் 40 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் உள்ளார்


விழுப்புரம் தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்ட வடிவேல் ராவணன் பெற்றுள்ள வாக்குகள் 314760
அவரை எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ரவிக்குமார் பெற்றுள்ள வாக்குகள் 420663 
ஒருலட்சத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் உள்ளார்


அரக்கோனம்  தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்ட ஏகே மூர்த்தி  பெற்றுள்ள வாக்குகள் 182152 
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வை சேர்ந்த ஜெகத்ரட்சகன் பெற்றுள்ள வாக்குகள் 348446
ஒருலட்சத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் உள்ளார்


கடலூர் தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்ட கோவிந்த சாமி  பெற்றுள்ள வாக்குகள் 281703
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வை சேர்ந்த ரமேஷ் பெற்றுள்ள வாக்குகள் 385772
ஒருலட்சத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் உள்ளார்


மத்திய சென்னை  தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்ட சாம் பால்  பெற்றுள்ள வாக்குகள் 119750
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வை சேர்ந்த தயாநிதிமாறன் பெற்றுள்ள வாக்குகள் 356806
இரண்டு லட்சத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் உள்ளார்




திண்டுக்கல்  தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்ட ஜோதிமுத்து பெற்றுள்ள வாக்குகள் 143039
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வை சேர்ந்த வேலுச்சாமி  பெற்றுள்ள வாக்குகள் 512348
மூன்று லட்சத்திற்க்கும் அதிகமான வாக்கு வித்யாசத்தில் உள்ளார்


ஸ்ரீபெரும்பத்தூர் தொகுதியில் பாமக சார்பாக போட்டியிட்ட வைத்தியலிங்கம்  பெற்றுள்ள வாக்குகள் 72614
அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வை சேர்ந்த டி ஆர் பாலு பெற்றுள்ள வாக்குகள் 209419
ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான வாக்குவித்யாசத்தில் உள்ளார்

Give Us Your Feedback