Breaking News

குளிர்பானங்களில் விஷம் கலந்துள்ளதா உண்மை என்ன

அட்மின் மீடியா
0
சமூக வலைதளங்களில் தற்போது சில படங்களும், ஒரு வீடியோவும் இனைத்து ஒரு ஆடியோவை பலரும் ஷேர் செய்து வருகின்றார்கள்

அது என்ன வென்றால் கூல்ரிங்க்ஸ் குடிக்காதீங்க கூல்ரிங்க்ஸ் குடித்த பல குழைந்தைகள் இறந்துவிட்டன் பூருட்டி வாங்கி கொடுக்காதீங்க என்று காட்டுதீ போல் உண்மையா பொய்யா என்றுகூட தெரியாமல் ப்லரும் ஷேர் செய்து கொண்டு வருகின்றார்கள்.

அந்த செய்தி உண்மையா:

அந்த செய்தி பொய்யானது  யாரும் நம்பவேண்டாம். 

உண்மை என்ன வென்றால் அந்த ஆடியோவிற்க்கும் வரும் புகைபடத்திற்க்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை




மேலே உள்ள போட்டோக்கள் கடந்த 6 மாதம் முன்பு பாகிஸ்தானில் போலி குளிர்பான ஆலையையை கண்டு பிடித்து சீல் வைத்துள்ளார்கள் அந்த போட்டோ வை போட்டு அதில் விஷம் கலந்துள்ளார்கள் என்று ஓர் பொய்யான ஆடியோ 

ஆதாரம் 1

 http://fun.putidea.info/2015/09/nidokidos-business-of-fake-cold-drinks.html

ஆதாரம் 2

 https://propakistani.pk/2019/03/29/25000-litres-of-fake-cold-drinks-seized-in-kp/

 
மேலும் அதில் கீழே உள்ள புகைப்படமும் உள்ளது அந்த ஆடியோவிற்க்கும் இந்த புகைபடத்திற்க்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை




இந்த சம்பவம் வடமாநிலத்தில் லாரி விபத்து நடந்ததில்  எடுக்கப்ட்ட புகைப்படம்

 
ஆதாரம் 3


https://www.antimvikalp.com/news/%E0%A4%96%E0%A4%A1%E0%A4%BC%E0%A5%87-%E0%A4%9F%E0%A5%8D%E0%A4%B0%E0%A4%95-%E0%A4%AE%E0%A5%87%E0%A4%82-%E0%A4%98%E0%A5%81%E0%A4%B8%E0%A5%80-%E0%A4%AE%E0%A5%88%E0%A4%9C%E0%A4%BF%E0%A4%959-%E0%A4%B2/


மேலும் அந்த ஆடியோவில் ஒரு வீடியோவும் வலம் வருகின்றது அதற்க்கும் எந்த வித சம்மந்தமும் இல்லை

அந்த வீடியோவில் பெண் ஒருவர் தன் குழந்தையை மடியில் போட்டு கதறுவது போல் இருக்கும் வீடியோ ஒரு குடும்ப தகறாறில் கணவன் மனைவியையும் மாமியாரையும் தன் குழந்தையும் அடித்த வீடியோதான் அது அதன் முழு வீடியோ பார்க்க கீழே கிளிக் செய்யுங்கள்



மேலும் அடிக்கடி  Maza கூல்டிரிங்ஸில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் கலந்துள்ளதாகவுக், அதை அருந்த வேண்டாம் எனவும் வதந்திகள் பரவியது. 

இது போன்ற வதந்திகளை நாம் நம்ப வேண்டாம் என்று கூறுவதோடு முடிக்காமல் இங்கு நாம் மேலும் கவனிக்க வேண்டிய விஷயத்தையும் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். 

பொதுவாக பிளாஸ்டிக் பாட்டில்களில் நிறப்பி, பல லட்சம் விளம்பர செலவு செய்து வியாபாரம் செய்யும் அந்த நிறுவனங்கள் உண்மையில் பழங்களின் சாறு தான் தருகிறார்களா என்றால் கேள்வி குறி தான். 

அதே போல் ஒருவேளை பழங்களின் சாறுகள் தான் என்றால், அந்த சாறை பதப்படுத்த எத்தனை இரசாயனங்களை சேர்ப்பார்கள் என சிந்தித்து பாருங்கள். 

எனவே பழச்சாறு அருந்த நினைத்தால் அருகில் உள்ள பழமுதிர் நிலையங்கள் சென்று அருந்துங்கள் அல்லது வீட்டிலேயே அருந்துங்கள்.

எனவே யாரும் பொய் செய்தியினை நம்பாதீர்கள்

பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்


மக்கள் நலனில் என்றும் அட்மின்மீடியா

Tags: மறுப்பு செய்தி

Share this