Breaking News

வீட்டில் இருந்தபடியே மொபைல் மூலம் ஆதார் அட்டையில் விவரங்களை மாற்றலாம்...

அட்மின் மீடியா
0

வீட்டில் இருந்தபடியே ஆதார் அட்டையில் விவரங்களை மாற்றலாம்...



ஆதார் அட்டையில் முகவரி மாற்றுவது எப்படி:
நீங்கள் வேறு ஊருக்கு அல்லது புதிய வீட்டிற்கு மாறியிருந்தால், ஆன்லைன் மூலமாகவே வீட்டு விலாசம் மாற்றிக் கொள்ளலாம். உங்கள் ஆதார் அட்டையுடன் செல்போன் எண்ணை இணைத்திருந்தால், ஆன்லைனில் உங்கள் விலாசத்தை மாற்றுவது மிகவும் சுலபம்.
கீழ் உள்ள லின்ங் கிளிக் செய்யுங்கள்
அதில் உங்கள் ஆதார் எண் எண்டர் செய்து சப்மிட் கொடுங்கள் உங்கள் செல்போன்  எண்ணிற்க்கு, ஓடிபி வரும். அந்த ஓடிபி எண்ணை வைத்து ஆதார் இணையத்தளத்திற்குள் நுழையலாம்
வீட்டு விலாசம் மாற்று இரண்டு வழிகள் உள்ளது.
ஆப்ஷன் 1: சரியான இருப்பிட சான்று
ஆப்ஷன் 2 இருப்பிட சான்று இல்லாமல் இருப்பது
ஒருவேளை உங்களிடம் இருப்பிட சான்று இல்லையென்றால்,  

 https://ssup.uidai.gov.in/ssupAddressPin/pinGenerate.html

கிளிக் செய்து உள் நுழைந்து உங்கள் முகவரியை எண்டர் செய்து சப்மிட் செய்யுங்கள் UIDAI சரிபார்ப்பு கடிதம் உங்கள் வீட்டிற்ற்கு வரும் அந்தகடிதத்தில் உள்ள ரகசிய குறியிடு இருக்கும்  மீண்டும் மேல் உள்ள லின்ங் மூலம் உள் நுழைந்து ரகசிய குறியீடு எண்டர் செய்தால் போதும்.
உங்கள் மொபைல் எண்ணுக்கு முகவரி மாறிவிட்டது என்று மெசஜ் வரும் வந்தவுடன் https://eaadhaar.uidai.gov.in/#/ இந்த லின்ங்கில் உள் நுழைந்து உங்கள் ஆதார் கார்டை டவுன் லோடு செய்து கொள்ளலாம்  

Share this