Breaking News

குர் ஆன் ஓதிவிட்டு வந்த 3 வயது குழந்தை கடத்தி கற்பழிப்பு

அட்மின் மீடியா
0
காஷ்மீர்  பந்திபூரா கிராமத்தை சேர்ந்த  3 வயது குழந்தை மரியம் என்பவள் ரமலான் மாதம் என்பதால் வீட்டிற்க்கு அருகில் உள்ள பள்ளியில் குர் ஆன் கற்று கொள்ள சென்று வந்தாள்



பபிள்கம் கொடுத்து அந்த சிறுமியை அழைத்து சென்ற அந்த கொடுர இளைஞன் அருகில் உள்ள பள்ளிகூடத்தில் வைத்து அந்த சிறுமியை.........

நேரம் ஆகியும் மகள் வீட்டிற்க்கு வராததால் குழந்தையை தேடி சென்ற தாய் அருகில் இருந்த பள்ளிகூடத்தில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டு பதறி அடித்து சென்றபோது அங்கிருந்து ஒருவன் ஓடுகின்றான் தாயானவள் அங்கு சென்று பார்த்தால் குழந்தை உடல் முழுவதும் ரத்தம் ............

சற்று தாமதமாக ஆகியிருந்தாலும் குழந்தை கதி............

அழும் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கபட்டுவருகிறது.

குழந்தையிடம்  காவல் துறையினர்  விசாரனையில் அதேபகுதியை சேர்ந்த்  மெக்கானிக்  பபிள் கம் கொடுத்து வீட்டில் விட்டுவிடுகின்றேன் என கூறி பக்கத்தில் உள்ள பள்ளிகூடத்தில் உள்ள கழிப்பறையில் வைத்து.....................என்று கூறியுள்ளார்.


 மர்யம் குழந்தைக்கு நீதி கேட்டு காஷ்மீர் முழுவதும் போராட்டம் தொடந்து நடைபெற்று வருகின்றது.

Share this