வாட்ஸ் ஆப்பில் நீங்கள் பேசினால் போதும் அதுவே டைப் செய்து கொள்ளும் எப்படி தெரியுமா?
அட்மின் மீடியா
0
தற்போது உள்ள நவீன உலகத்தில் அனைவரது கையிலுமே ஸ்மார்ட் போன் உள்ளது. ஸ்மார்ட் போன் உள்ள அனைவரின் போனிலும் வாட்ஸ்அப் கண்டிப்பாக இல்லாமல் இருக்காது.
பெரும்பாலும் வாட்ஸ்அப்பில் டைப் செய்து தான் மெசேஜ்களை அனுப்புவார்கள்.டைப்பிங் தெரியாதவர்களுக்கு அவர்கள் பாடு திண்டாட்டம் தான் அதை போக்க தான் இந்த ஆப் நீங்கள் பேசினால் போதும் அது டைப் செய்து கொள்ளும்
ஆப் டவுன் லோடு செய்ய
இந்த ஆப் மூலம் வாட்ஸ்அப்பில் நீங்கள் டைப் செய்யும்போது வழக்கமான
வாட்ஸ்ஆப் மைக் அருகே ஜிபோர்டின் மைக் குறியீடு காணப்படும், அதை
அழுத்திவிட்டு பேசினால் அது நமது பேச்சை எழுத்துகளாக டைப் செய்துவிடும்.
வாட்ஸ்ஆப் மைக் அருகே ஜிபோர்டின் மைக் குறியீடு காணப்படும், அதை
அழுத்திவிட்டு பேசினால் அது நமது பேச்சை எழுத்துகளாக டைப் செய்துவிடும்.
ஸ்டேப் 1
முதலில் உங்கள் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று language & input-எனும் ஆப்சனை செலக்ட் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 2
அடுத்து language & input-வழியே current keyboard-கிளிக் செய்தால் gboard-எனும் ஆப்சனை செலக்ட் செய்து என்டர் ஆக வேண்டும்
ஸ்டேப் 3
அதன்பின்பு gboard- செட்டிங்கில் இருக்கும் languages-கிளிக் செய்து தமிழ் இந்தியா ABC எனும் ஆப்சனை செலக்ட் செய்ய வேண்டும்.
ஸ்டேப் -4:
மேலும்
gboard-செட்டிங்கில் இருக்கும் வாய்ஸ் டைப்பிங் கிளிக் செய்து தமிழ்
(இந்தியா) ஆப்சனை தேர்ந்தெடுத்தால் மிக எளிமையாக வாட்ஸ்ஆப்பில் தமிழில்
பேசினாலே போதும்தானாக டைப் செய்து கொள்ளும்
மேலும் அட்மின் மீடியா வாட்ஸப் குருப்பில் இனைய
Tags: தொழில்நுட்பம்