Breaking News

உலகின் மிக ஒல்லியான கார் வைரலாகும் வீடியோ Panda for One car

அட்மின் மீடியா
0

இத்தாலிய நாட்டை சேர்ந்த ஒருவர் ஃபியட் பாண்டாவை உலகின் மிக ஒல்லியான காராக மாற்றியதைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.




காரின் சிறப்புகள்:-

48 செ.மீ. அகலம் கொண்ட இந்த மிகச்சிறிய காரில் ஓட்டுநர் மற்றும் ஒருவர் என மொத்தம் 2 பேர் பயணம் செய்யலாம்

காரில் ஓட்டுநர் சீட்டுக்கு அருகிலேயே ஒரே ஒரு கதவு மட்டுமே உள்ளது.ஓட்டுநருக்கு பின்னால் உட்கார விரும்புபவர்கள் அதே கதவு வழியாகத்தான் செல்ல வேண்டும். 

இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது.

Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback