இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் போர் விமானி உயிருடன் பிடிக்கப்பட்டார்

அட்மின் மீடியா
0

இந்தியா மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தானின் போர் விமானி உயிருடன் பிடிக்கப்பட்டார்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

இந்தியாவின் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் போர் விமானி இந்திய ராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டார்

இந்தியா மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு தாக்குதலில் பாகிஸ்தான் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் இருந்து தப்பித்த பாகிஸ்தான் விமானி கைது செய்யப்பட்டுள்ளார்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் இந்தியப் படைகளுடன் நடந்த கடும் சண்டையில் பாகிஸ்தான் விமானி ஒருவர் உயிருடன் பிடிபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்திய ராணுவம் அல்லது பாதுகாப்பு அமைச்சகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback