இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 7 பயங்கரவாதிகள் பலி - ராணுவம் வெளியிட்ட வீடியோ பார்க்க
அட்மின் மீடியா
0
இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற 7 பயங்கரவாதிகள் பலி ராணுவம் வெளியிட்ட வீடியோ பார்க்க
காஷ்மீரின் சம்பா பகுதியில் மே 8 ம் தேதி இரவு பயங்கரவாதிகள் குழு ஒன்று இந்தியாவிற்குள் நுழைய முயன்றது.இது இந்தியாவின் கண்காணிப்பு அமைப்பால் வெற்றிகரமாக கண்டறியப்பட்டது.
இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பு படையால் இது வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டது. ஏழு பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்திய எல்லைப் படை வீரர்கள்
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1920738041729048725
Tags: இந்திய செய்திகள்