பத்தாம் வகுப்பு,11 ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு!
அட்மின் மீடியா
0
பத்தாம் வகுப்பு,11 ம் வகுப்பு துணைத்தேர்வு அட்டவணை வெளியீடு!
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.
மேலும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 4ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துணைத் தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 6 வரை விண்ணப்பிக்கலாம் என்றும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள்தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 19 முதல் இணையத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Tags: கல்வி செய்திகள்