10 ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு - எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா..?
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!
தமிழகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. இன்று காலை 9 மணிக்கு 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு டிபிஐ வளாகத்தில் வெளியிடப்பட்டது.
தேர்வு முடிவுகளை காலை 9 மணிக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.
அதன்படி பத்தாம் வகுப்பில் மொத்தம் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
10ம் வகுப்பு தேர்விலும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
95.88 சதவீதம் மாணவிகளும், 91.74 சதவீதம் மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். www.results.digilocker.gov.in, www.tnresults.nic.in இணையதளம் மூலமாக மாணவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்:-
11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்:-
https://www.adminmedia.in/2025/05/10-tn-board-result-10th-result-2025.html
சிவகங்கை 98.31%
விருதுநகர் 97.45%
தூத்துக்குடி 96.76%
கன்னியாகுமரி 96.66%
திருச்சிராப்பள்ளி 96.61%
கோயம்புத்தூர் 96.47%
பெரம்பலூர் 96.46%
அரியலூர் 96.38%
தர்மபுரி 96.31%
கரூர் 96.24%
ஈரோடு 96.00%
தஞ்சாவூர் 95.57%
திருவாரூர் 95.27%
தென்காசி 95.26%
விழுப்புரம் 95.09%
காஞ்சிபுரம் 94.85%
திருப்பூர் 94.84%
கிருஷ்ணகிரி 94.64%
நாமக்கல் 94.52%
கடலூர் 94.51%
திருநெல்வேலி 94.16%
மதுரை 93.93%
மயிலாடுதுறை 93.90%
ராமநாதபுரம் 93.75%
புதுக்கோட்டை 93.53%
திண்டுக்கல் 93.28%
ஊட்டி 93.26%
திருப்பத்தூர் 93.10%
சேலம் 92.86%
நாகப்பட்டினம் 92.17%
தேனி 91.94%
ராணிப்பேட்டை 91.58%
சென்னை 91.30%
செங்கல்பட்டு 90.73%
திருவள்ளூர் 89.82%
கள்ளக்குறிச்சி 89.60%
வேலூர் 85.44%
Tags: தமிழக செய்திகள்