Breaking News

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு! naam tamilar katchi symbol 2024

அட்மின் மீடியா
0

நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை ஒதுக்கீடு தேர்தல் ஆணையம் அறிவிப்பு! naam tamilar katchi symbol 2024


நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்!

நாம் தமிழர் கட்சி சின்னமான கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கியதால் நாம் தமிழர் கட்சி சார்பில் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது

அதன்பின்பு உச்சநீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியினர் மேல்முறையீடு செய்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கை 26-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

இந்நிலையில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்!

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback