டிகிரி படித்த பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு சென்னையில் பணியிடம்
டிகிரி படித்த பெண்களுக்கான அரசு வேலைவாய்ப்பு சென்னையில் பணியிடம்
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள Superintendent பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி:-
Superintendent
மாத சம்பளம்:- Rs. 30000/- to Rs. 50000/-
கல்வித் தகுதி:
ஏதேனும் ஓர் பட்டபடிப்பு
Qualifications Essential:- Desirable Graduate with 8 years’ experience in Hostel Management having student strength of 150
Knowledge of Computer (MS Office) is a must.
(i) Graduation in Psychology, Human Resource, Home Science or Social Welfare
(ii) Knowledge of one or more South Indian languages/ Hindi
(iii) Experience in Counselling of children
வயது வரம்பு:-
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சமாக 35 வயதும் அதிகபட்சமாக 63 வயதும் இருக்கவேண்டும்
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
31.12.2023
அதிகாரப்பூர்வ அறிவிப்பு – Click here
விண்ணப்ப படிவம் – Click here
https://www.kalakshetra.in/
https://kalkbuckmedi21.s3.ap-south-1.amazonaws.com/2023/11/Advt-BCCH-Superintendent-231123.pdf
Tags: தமிழக செய்திகள்