Breaking News

12ம் வகுப்பு படிப்பு போதும் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை முழு விவரம்

அட்மின் மீடியா
0

Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research  JIPMER ,Office Assistant பணிக்கு விண்ணப்பிக்க அறிவித்துள்ளது



பணியின் பெயர்:-

Office Assistant

வயது வரம்பு :-

30 வயதிற்க்குள் இருக்கவேண்டும்

கல்வித் தகுதி:-

12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க:-

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்பபடிவத்தை டவுன்லோடு செய்து சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்

மின்னஞ்சல் முகவரி:-

nocirecruitment@gmail.com 

விண்ணப்பிக்க கடைசி தேதி:-

27.04.2023

மேலும் விவரங்களுக்கு:-

https://jipmer.edu.in/sites/default/files/Recruitment%20notice%20Office%20Assistant%202023.pdf

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback