Breaking News

16ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு mayiladuthurai

அட்மின் மீடியா
0

 மயிலாடுதுறை ஐப்பசி மாத துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வான கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு வரும் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 19ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்

தமிழகத்தில் மயிலாடுதுறை பகுதியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும்  தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறும் இந்த கடைமுக தீர்த்தவாரி விழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் இந்த ஆண்டு மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் நடைபெறும் தீர்த்தவாரி நிகழ்ச்சியின் முக்கிய உற்சவமான கடைமுக தீர்த்தவாரி உற்சவம்  நவம்பர் மாதம் 16 ம்தேதி நடைபெற உள்ளது

அதனை முன்னிட்டு நவம்பர் மாதம் வரும் 16ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் 19ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்துள்ளார்

மயிலாடுதுறை கடைமுக தீர்த்தவாரி

மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை 

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம்

mayiladuthurai mavattam

mayiladuthurai

mayiladuthurai local holiday

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback