Breaking News

இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.அதிஷ்டவசமாக உயிர் தப்பிய . 184 பயணிகள் வைரல் வீடியோ Indigo 6E-2131 Flight fire

அட்மின் மீடியா
0

 இண்டிகோ விமானத்தில் திடீர் தீ விபத்து.அதிஷ்டவசமாக உயிர் தப்பிய . 184 பயணிகள் வைரல் வீடியோ Indigo 6E-2131 Flight fire


டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்திருந்து பெங்களூருக்கு நேற்றிரவு புறப்பட்டு சென்ற இண்டிகோ விமானத்தில், ஒருபக்க இறக்கையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த விமானி உடனடியாக விமானத்தை தரையிறக்கினார்.தொடர்ந்து விமானத்திலிருந்த பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்ட ஊழியர்கள், விமானத்தில் தீ விபத்திற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியிலிருந்து பெங்களுருக்கு இண்டிகோ விமானம் 184 பயணிகளுடன் நள்ளிரவு புறப்பட்டது. விமானம் ஓடுபோதையில் சென்றுக் கொண்டிருந்த போது என்ஜினில் முதலில் தீப்பொறி உருவான நிலையில் சிறிது நேரதத்தில் தீ கொழுந்துவிட்டு ஏறிய தொடங்கியது. உடனடியாக விமானத்தை நிறுத்திய விமானி அலாரம் அடித்து எச்சரிக்கை செய்தார் . இதனை கண்ட விமான நிலைய ஊழியர்கள் உடனடியாக விமானத்தில் உள்ளவர்களை மீட்க நடவடிக்கை எடுத்தார்கள்

அதன் பின்பு அங்கு வந்த தீயனைப்பு ஊழியர்கள் உதவி கொண்டு  விமானத்தில் இருந்த 177 பயணிகள், 7 விமானப் பணியாளர்கள் என மொத்தம் 184 பேர் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் உடனே அணைத்தனர். பின்னர், டெல்லியில் இருந்து பெங்களூருக்கு செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.விமானத்தில் தீ ஏற்பட்டதை தொடர்ந்து, தில்லி விமான நிலையத்தில் பரபரப்பான சூழல் நிலவியது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/aviationbrk/status/1586055452215103488

https://twitter.com/IndianExpress/status/1586053600203063297


இன்றைய முக்கிய செய்திகள்,தமிழ் செய்திகள் இன்று,தமிழ் நியூஸ்,இன்றைய முக்கிய செய்தி தமிழ்,இன்றைய முக்கிய செய்திகள் தமிழில்,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்,தமிழ் செய்திகள் இன்று லைவ்,இன்றைய நியூஸ் தமிழ்,இன்றைய முக்கிய செய்தி,இன்றைய முக்கிய செய்திகள் 2022,லைவ் செய்திகள் இன்று,செய்திகள் தமிழ்,தமிழ் செய்திகள் இன்று live,இன்றைய முக்கிய செய்திகள் போடவும்,தற்போதைய முக்கிய செய்திகள்,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ் lockdown,indraya mukkiya seithigal,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ் 2022,இன்றைய முக்கிய செய்திகள் அட்மின்மீடியா,இன்றைய தமிழ் செய்தி,இன்றைய முக்கிய செய்திகள் ,டுடே தமிழ் நியூஸ்,இன்றைய தமிழ் செய்திகள்,இன்றைய முக்கிய செய்திகள் லைவ்,இன்றைய செய்தி தமிழ்,இன்றைய செய்திகள் தமிழ்,இன்றைய முக்கிய செய்திகள் live,, செய்திகள் லைவ்,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ் live,இன்றைய முக்கிய செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ் வீடியோ,முக்கிய செய்திகள் இன்று,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய முக்கிய அட்மின் மீடியா செய்திகள்.அட்மின் மீடியா,அட்மின்மீடியா

adminmedia,admin media,,ADMIN MEDIA,ADMINMEDIA,Today breaking news,today's news headlines,today's news headlines in english,english news,breaking news in india today live,headlines today,english news headlines,today newspaper in english,today's newspaper in english,today breaking news in india in english,flash news

tamil news,newspaper tamil,today news in tamil,latest tamil news,tamil news live,top news today,top news,tamil news live today5,today news in tamil live,recent news,தமிழ் நியூஸ்,latest news today in tamil,latest breaking news,flash news tamil,தமிழ் நியூஸ் பேப்பர்,flash news today live,flash meaning in tamil,flashed meaning in tamil,flashes meaning in tamil,breaking news now,what is breaking news today,new latest today,flash tamil meaning,flashes tamil meaning,latest news of this week,flash news meaning in tamil,google search in tamil news,breaking news,

news,hindi news,new hindi,hindi,news today,india news,the india newspaper,new latest,tamil,tamil news,latest news in hindi,india today,today in india,breaking news hindi,breaking news in hindi,latest news india,live news hindi,news in hindi live,in hindi,newspaper tamil,today news in tamil,latest tamil news,tamil news latest,tamil news live,தமிழ்,current news,latest news today,india news in hindi,indian news in hindi,breaking news today,online tamil news,english news,news update,breaking india news,breaking news in india today,breaking news india,tamil news paper today,ndia today news,today news in india,breaking news in india today live

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback