8ம்வகுப்பு 12 ம் வகுப்பு,மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு தமிழக அரசில் வேலை வாய்ப்பு முழு விவரம்...
அட்மின் மீடியா
0
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தஞ்சாவூர் மாவட்ட அலுவலகத்தில் பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர், பருவகால காவலர் ஆகிய பணிக்கு விண்ணப்பிக்கலாம்
கல்வித்தகுதி :
பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு:-
பட்டபடிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பருவகால உதவுபவர் பணிக்கு:-
12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள்
பருவகால காவலர் பணிக்கு:-
8ம் வகுப்பு தேச்சி பெற்றவர்கள்
வயது வரம்பு:-
அதிகபட்சம் 37 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
கடைசி நாள்:-
08.07.2022
அஞ்சல் முகவரி:
முதுநிலை மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம் ,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,
எண் 1, சச்சிதானந்த மூப்பனார் ரோடு,
தஞ்சாவூர்-613001
மேலும் விவரங்களுக்கு:-
Tags: வேலைவாய்ப்பு