Breaking News

முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை கல்விதகுதி, வயது, சம்பளம், விண்ணப்பிக்க, முழு விவரம்..

அட்மின் மீடியா
0

முதலமைச்சர் அலுவலகத்தில் இளைஞர்களுக்கு வேலை - இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவிப்பு



முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று அரசுப் பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் 

தேர்வாகும் இளைஞர்கள் முதலமைச்சர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள்




வயது வரம்பு:-

22 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
 
SC/ST பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள்ஆகும் 
 
BC/MBC பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது 33 ஆண்டுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கல்விதகுதி:-

தொழில்முறைப் படிப்புகளான பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவ அறிவியல் போன்ற இளங்கலைப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றில், முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 
ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இருந்து கலை அல்லது அறிவியல் படிப்புகளில் முதல் வகுப்பில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
 
முனைவர் பட்டம் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
 
பணி அனுபவம் கூடுதல் நன்மையாக இருக்கும். பணிபுரியும் அளவிற்கான தமிழ்மொழி அறிவைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
 
A candidate must hold a first-class in Bachelor’s degree in respect of Professional Courses 

Engineering, 

Medicine, 

Law, 

Agriculture,

Veterinary Science

or 

first-class in Master's degree in Arts/Science from any of the Universities 

சம்பளம்:-

ரூ.65,000 மாதாந்திர ஊதியம் மற்றும் அவர்களின் தற்செயலான செலவுகளைச் சமாளிக்க தலா ரூ10,000 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். எனவே மொத்தம் ரூபாய் 75 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படும்


விண்ணப்பிக்க:-


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

10.06.2022


மேலும் விவரங்களுக்கு:-

https://www.tn.gov.in/tncmfp/notification.pdf


மேலும் இந்த பணியை முழுமையாக நிறைவு செய்யும் நபர் BIM ல் முனைவர் பட்டம் சேரலாம் அத்துடன் public policy and management ல் சான்றிதழ் தரப்படும்

Tags: வேலைவாய்ப்பு

Give Us Your Feedback