சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் வெளியீடு! பார்க்க...
அட்மின் மீடியா
0
சென்னை பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது
சென்னை பல்கலைக்கழகத்தின் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு கடந்த நவம்பர் மாதத்தில் நடைபெற்ற செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது
தேர்வு முடிவுகளை சென்னை பல்கலைகழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://result.unom.ac.in-ல் மற்றும் https://egovernance.unom.ac.in/results/ ஆகியவற்றில் தெரிந்துக்கொள்ளலாம் என்று பல்கலைகழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தேர்வு முடிகள் பார்க்க:-
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்