Breaking News

FACT CHECK வட நாட்டில் அழியாமல் கிடைத்த 300 ஆண்டுகள் பழமையான ஜனாசா என்று பகிரப்படும் வதந்தி…

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  வடநாட்டின் லட்ச்மண்புரா தர்ஹாவில் ரோடு அகலப்படுத்தும்போது வெளிப்பட்ட 300 வருட பழமையான அழியாத ஜனாஸா என்று  ஒரு புகைபடத்தை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 






அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


 கடந்த மாதம் லட்ச்மண்புரா தர்ஹாவில் பராமரிப்பு பணிக்காக தோண்டியபோது அங்கு ஓர் கபுர் இருந்ததாகவும் அது சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என செய்தி இருந்தது ஆனால் அதில் ஜனாசா ஏதும் இல்லை அதேசமயம்....
 
பலரும் ஷேர் செய்யும் அந்த புகைப்படம் லட்ச்மண்புரா தர்ஹாவில் கிடைத்தது இல்லை
 
அதாவது போட்டோவில் உள்ள இடத்திற்குக்கும் வீடியோல வரும் இடத்திற்க்கும் சம்மதம் இல்ல....வீடியோல ஜனாஷா போட்டோ வரல. உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை
 
அந்த புகைப்ப்டம் 2019ம் ஆண்டிலேயே 32 ஆண்டுகளுக்கு முன், பாகிஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்ட இஸ்லாமியரின் உடலை தோண்டியெடுத்தபோது உடல் இவ்வாறு அழியாமல் இருந்தது என்றும் சில செய்திகளில் கூறியிருந்தனர்.ஆனால் அதுவும் உண்மை இல்லை
 

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்
 

https://www.youtube.com/watch?v=mNX0pwgOYmk

 

https://www.dainikekattorbangladesh.com/2019/11/21/%e0%a7%a9%e0%a7%a8%e0%a6%ac%e0%a6%9b%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%97%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%87%e0%a6%9b%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8b/

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback